பள்ளி மாணவிகளுக்கான கோடை விடுமுறை குர்ஆன் வகுப்புகள்
கோடை விடுமுறை குர்ஆன் வகுப்புகள்
(ஹாஸ்டல் வசதியுடன்)
இடம்:
ஜாமிஆ மன்பஉஸ் ஸாலிஹாத்
பெண்கள் அரபி ஹிஃப்ளு மத்ரஸா
29, வாணக்காரத் தெரு,
மன்னார்குடி - 614 001.
திருவாரூர் மாவட்டம்
நாள்:
01.04.2014 - 30.05.2014
நடைபெறும் வகுப்புகள்:
- தஜ்வீதுடன் குர்ஆன் ஓதும் பயிற்சி
- இஸ்லாமிய அடிப்படைச் சட்டங்கள்
- ஐந்த வேளை தொழுகைப் பயிற்சி
- சுன்னத்தான துஆக்கள்
- சுன்னத்தான வாழ்க்கை நடைமுறை
- வரலாற்றுச் சம்பவங்கள் (ஹயாத்துஸ் ஸஹாபா)
- அவசியமான ஹதீஸ்கள் (முன்தகப் அஹாதீஸ்)
- அரபி மொழி
இத்துடன் எம்ப்ராய்டிங் வகுப்பு
தொடர்புக்கு:
04367-252925. 9500608252
Subscribe to:
Posts (Atom)