இப்றாஹீம் நபியின் பத்து கட்டளைகள்


                                                                وصايا ابرهيم  العشر



இப்றாஹீம் நபியின் பத்து கட்டளைகள்
                                          
1. வீண் பேச்சு பேசாதீர்.
2.
ஹலாலான உணவைத் தேடுங்கள்
3.
பாவங்களை தவிர்ந்து கொள்ளுங்கள்.
4.
நீதி நேர்மையோடு வாழுங்கள். பிறர் மனம் புண்படும்டி நடவாதீர்கள்.
5.
உலகோர் அனைவருக்கும் உணவு வழங்கப்படும்.உலோபிக்கும்,
 பேராசைக்காரனுக்கும் தடுக்கப்படும்.
6. ஏழைகளை மேலாக மதியுங்கள்.
7.
உறவினர்களை அரவணைத்துக் கொள்ளுங்கள்.
8.
அநியாயம் செய்தோருக்கு அருள் புரியுங்கள். தீமைசெய்தோரை    மன்னியுங்கள்.
9.
உங்களால் பிறருக்குத்தொல்லை ஏற்படின் மன்னிப்புக் கேளுங்கள்.
10.
உங்கள் பொன்னான நேரங்களை அல்லாஹவை வணங்குவதிலும்,இறைஞ்சுவதிலும் பொருளீட்டுவதிலும்,தமது மனைவி,மக்கள், சமூகத்தாரின் கடமைகளை நிறைவேற்றுவதிலும் செலவிடுங்கள்.
(கஸஸுல் அன்பியா, கஸஸுல் குர்ஆன்)

No comments:

Post a Comment